புலிகளுடன் ஒப்பந்தம்: சந்திரிகா அரசு மீது வழக்கு- ஜேவிபி அறிவிப்பு
கொழும்பு:
சுனாமி நிவாரணப் பணிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால்சந்திரிகா அரக்கு எதிராக வழக்கு தொடர ஜேவிபி கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கையில் சுனாமி பாதித்த தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளஇலங்கை அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமீபத்தில்ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் படி பல்வேறு நாடுகளில் இருந்து கிடைத்த சுமார் 1,300 கோடி ரூபாயை விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசுபகிர்ந்து கொள்ளும்.
விடுதலைப் புலிகளுடனான இந்த ஒப்பந்தத்தை தொடக்கம் முதலே ஜேவிபி கட்சி எதிர்த்து வந்தது. இதனால் இலங்கைஅரசுக்கு அளித்து வந்த ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற்றது. இதனால் இலங்கை அரசு மைனாரிட்டி அரசாக நீடிக்கிறது.
இந் நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஜேவிபி கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக ஜேவிபி கட்சியின் தலைவர் கோமவன்சா கூறுகையில், விடுதலைப் புலிகளுடனான ஒப்பந்தத்தை எதிர்த்துநாங்கள் இன்று வழக்கு தொடரவுள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மக்களுக்கு அதிபர் சந்திரிகா துரோகம் செய்து விட்டார். இந்திய அரசையும் சந்திரிகாஏமாற்றி இருக்கிறார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications