சட்டசபையைக் கூட்டக் கோரி பாமக மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையைக் கூட்டக் கோரி மனு கொடுக்க தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்ற பாமக எம்.எல்.ஏக்கள் 18பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் சட்டசபை செயலாளரிடம் அவர்கள் மனு கொடுத்து விட்டுச் சென்றனர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமக எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலாளரிடம்மனு கொடுக்க கோட்டைக்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஜி.கே.மணி உள்ளிட்டோருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. சட்டசபை செயலாளர் இங்குவந்து மனுவைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் போக மாட்டோம் என்று மணி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து சட்டசபை செயலாளர் ராஜாராமன் அங்கு வந்து பாமகவினரிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications