இன்னொரு வழக்கிலும் ஆதி கைது
சென்னை:
கோடிக்கணக்கில் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆதிகேசவன் மற்றும் அவரது கூட்டாளி ஜெயவீரன் ஆகியோர் மேலும் ஒரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக ஆதிகேசவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது மகன் சாரதி, முக்கியக் கூட்டாளியான ஜெயவீரன் உள்ளிட்டோரும் இதுவரைகைது செய்யப்பட்டுள்ளனர். ஆதி கேசவன் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் மேலும் ஒரு மோசடி வழக்கிலும் ஆதி கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லையைச் சேர்ந்ததொழிலதிபர் விஜயன் என்பவர் ரூ. 2 கோடி கடன் கேட்டு அதற்காக ரூ. 6 லட்சம் பணத்தை ஆதியிடம்கொடுத்தார். அதற்குப் பதிலாக ரூ. 2 கோடிக்கான காசோலையை ஆதி கேசவன் கொடுத்தார்.
ஆனால் ஆதி கேசவனின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் 2 கோடிக்கான காசோலை திரும்பி வந்துவிட்டது.
இதுதொடர்பாக விஜயன் கொடுத்த புகாரின் பேரில் அந்த வழக்கில் தற்போது ஆதி கேசவன், ஜெயவீரன்ஆகியோரை போலீஸார் கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications