234 தொகுதியிலும் போட்டி: ஜெகத்ரட்சகன்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதியிலும் ஜனநாயக முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அக்கட்சியின்நிறுவனர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களது கட்சி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிகஉறுப்பினர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் எங்களது பலத்தைக் கொண்டு, 234 தொகுதியிலும் போட்டியிடுவோம். கூட்டணி அமைத்துப்போட்டியிடவும் தயாராக உள்ளோம். தேர்தல் நேரத்தில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.
கங்கை-காவிரி இணைப்பு என்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். மகாநதியை காவிரியுடன் இணைத்தால் தான்தமிழகத்திற்கு பலன் கிடைக்கும் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications