மணல் கொள்ளை: ஆளுனரிடம் பாமக மனு
சென்னை:
தமிழகத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடும் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுனர் சுர்ஜித் சிங்பர்னாலாவிடம் பாமக மனு கொடுத்துள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான பாமக குழு ஆளுனர் பர்னாலாவை இன்று சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தது.பின்னர் வெளியே வந்த மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் அரசின் துணையுடன் ஆளுங்கட்சியினர் மணல்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆளுங்கட்சியும், அரசும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள். அரசுக்குமணல் விற்பனை மூலம் வர வேண்டிய வருவாயை அரசே திருடி வருகிறது.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுனரிடம் கோரிக்கை வைத்தோம். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் உறுதி அளித்துள்ளார் என்றார் மணி.
பாமக குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, எம்.பி. பொன்னுச்சாமி உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications