முறைகேடு: 55 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் முறைகேடுகளில் ஈடுபட்ட 55 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசு மதுக்கடைகளில் (டாஸ்மாக்) பணிபுரியும் சில ஊழியர்கள் பார் நடத்தும் தனி நபர்களுடன் சேர்ந்து கொண்டுமுறைகேடுகளில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக மதுவில் தண்ணீர் சேர்த்து விற்பதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் மதுவில்தண்ணீர் கலந்து விற்பது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கையும் களவுமாகப் பிடிபட்ட 55 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டது. இவர்கள் மீதுபோலீஸில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. சென்னையில் மட்டும் 25 ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications