ஜெயேந்திரர் தொடங்கிய புதிய பேரவை
சென்னை:
சங்கர மட பக்தர்கள் உருவாக்கியுள்ள காஞ்சி காமகோடி பக்தர்கள் பேரவை என்ற புதிய அமைப்பை சென்னையில் நடந்தநிகழ்ச்சியில் ஜெயேந்திரர் தொடங்கி வைத்தார்.
இதில் காஞ்சி காமகோடி பேரவையை தொடங்கி வைத்து முதல் உறுப்பினர் அட்டையை பாஜக எம்.எல்.ஏ. எச்.ராஜாவிடம்ஜெயேந்திரர் வழங்கினார்.
பின்னர் ஜெயேந்திரர் பேசுகையில், சங்கர மட பக்தர்கள் ஒற்றுமையாக செயல்பட இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் மூலம் பல நல்ல பணிகளை செய்யவிருக்கிறார்கள். அனைத்து பக்தர்களும் ஈடுபாட்டுடன் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
ராஜா பேசுகையில், முதலில் கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டும். ராமேஸ்வரத்தில் ஜெயேந்திரருக்கு நடந்தஅவமரியாதை இந்து மதத்திற்கு இழைக்கப்பட்ட அவமரியாதை.
அது இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இனிமேல் இதுபோல ஏதாவது ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தால்இந்தியாவையே நாம் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்றார் ராஜா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications