லண்டன்: தப்பிய 4 தீவிரவாதிகள் படங்கள்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
![]() |
லண்டனில் இரண்டாவது முறையாக ரயில், பஸ்களில் குண்டுகளை வெடிக்க வைக்க முயன்ற நான்கு தீவிரவாதிகளின்படங்களை அந் நாட்டு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன் தினம் இந்த நான்கு பேரும் மேலும் சிலரும் குண்டுகளை வெடிக்க வைக்க முயன்றனர். ஆனால், ஒரு பஸ் தவிரவேறிடங்களில் குண்டுகள் வெடிக்கவில்லை. இதையடுத்து அந்தத் தீவிரவாதிகள் தப்பியோடினர்.
![]() |
அவர்கள் பஸ் நிலையத்திலும், ரயில் நிலையத்திலும், ரயிலிலும், பஸ்களிலும் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்களில்பதிவாகியுள்ளனர். இதையடுத்து அவர்களது படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பார்த்தால் உடனேதெரிவிக்கும்படியும் பொது மக்களுக்கு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
![]() |
இதற்கிடையே இவர்களுடன் சேர்ந்து குண்டு வைக்க வந்த இன்னொருவனை போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர். மேலும்ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை லண்டனின் மைல் என்ட் ரயில் நிலையத்தில் வெடி மருந்தின் வாசனை வருவதாக சில பயணிகள்கூறியதையடுத்து அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications