மதுரை: துணை மேயரை தாக்கிய அதிமுக கவுன்சிலர்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக துணை மேயரைத் தாக்க அதிமுக கவுன்சிலர்கள் முயன்றதால் பெரும் பரபரப்புஏற்பட்டது.
மதுரை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் செ.ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை நடந்தது. அப்போது சென்னைமாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் (திமுக) கலந்து கொள்ளாதது குறித்து, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர்ஜெயபால் கேள்வி எழுப்பினார்.இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு மேயர் ராமச்சந்திரன் வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையிலான வாக்குவாதம் முற்றி அடிதடியாக மாறியது. இந்த அமளியில்துணை மேயர் கெளஸ் பாஷாவை அதிமுக கவுன்சிலர்கள் தாக்க முற்பட்டனர். இதில் அவரது சட்டை கிழிந்தது. இதனால்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டம் தொடங்கியது. அப்போது மதுரையில் மாநகராட்சி சார்பில் கல்லூரி ஒன்றைத்தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications