விபத்தில் சிக்கிய ஓ.என்.ஜி.சியின் கப்பல் மூழ்கியது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை கடல் பகுதியில் இந்திய எண்ணெய் மற்றும் வாயு கழகத்தின் துரப்பன மேடை மீது மோதி பல்வேறு ஊழியர்கள்உயிரிழக்கக் காரணமாக அமைந்த சமுத்திர சுரக்ஷா என்ற கப்பல் கடலில் மூழ்கியது.
கடந்த மாதம் 27ம் தேதி கடும் மழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தக் கப்பல், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஆழ்கடல்எண்ணெய் துரப்பன மேடை மீது மோதியது. இதையடுத்து அந்த மேடையில் தீப்பிடித்தது.இதில் 12 ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் பலியாயினர். மேடையில் மோதிய கப்பலும் கடுமையாக சேதமடைந்தது. மேலும் அதிலும்தீ விபத்து ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு அந்தக் கப்பல் ஆழ்கடல் பகுதியில் மூழ்கியது. கடும் காற்று காரணமாக அலைமோதிய அக் கப்பல்கரையில் இருந்து 8.5 கடல் மைல் தொலைவில் மூழ்கியது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications