சுதந்திர தின விழா: மன நலம் பாதித்த இளைஞரால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் எதிரே மரத்தின் மீது ஏறி, குதித்து விடப் போவதாக ஒரு இளைஞர் மிரட்டியதால், சுதந்திர தினவிழாவுக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை எதிரே சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஏராளமானபொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.அப்போது ஒரு வாலிபர் கோட்டைக்கு எதிரே உள்ள மரத்தின் மீது திடீரென ஏறினார். உச்சிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழேகுதிக்கப் போவதாக மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டை காவல் நிலைய போலீஸார் அங்கு விரைந்து வந்து, வாலிபரை கீழே இறங்குமாறு கூறினர்.
சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த நபர் கீழே இறங்கி வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்திருச்சியைச் சேர்ந்தவர் என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் விடுவித்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications