மேட்டூர் அணையில் நீர் கசிவு: அணைக்கு ஆபத்து?
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள்ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு துளைகள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலமாகத்தான் காற்றுவெளியாகி, அணையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கப்படுகிறது.இந்தத் துளைகள் வழியாக நீரும் கசியும். இந்த நீர்க் கசிவின் அளவை வைத்தே, அணையின் ஸ்திரத்தன்மை நிர்ணயிக்கப்படும்.தற்போது இந்த துளைகளின் வழியாக வழக்கத்தை விட அதிக அளவில் நீர் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அணையின் உறுதித் தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தக் கசிவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நீர்க கசிவுகாரணமாக அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முதல் கட்ட ஆய்வுக்குப் பின்னர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications