சிவகாசி அருகே பயங்கர பட்டாசு விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்!
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. உணவு இடைவேளை என்பதால்300 தொழிலாளர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தீபாவளிக்கான பட்டாசுத் தயாரிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விஜயரங்கபுரம் என்ற கிராமத்தில், கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இங்கு300 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் 48 அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுவருகின்றன.
இந்தத் தொழிற்சாலையில் இன்று பிற்பகலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் 10 அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தக்கட்டடமே இடிந்து விழுந்தது.
வெடிச் சத்தம் பல கி.மீ. தொலைவுக்கு கேட்டது. நல்ல வேளையாக, ஊழியர்கள் அனைவரும் உணவுஇடைவேளையில் சாப்பிடச் சென்றிருந்ததால் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications