• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யுஎஸ் ஓபன்: முதல் வெற்றி பெற்ற இந்திய பெண் சானியா

By Staff
|

நியூயார்க்:

Sania Mirza

அமெரிக்காவின் மசோனா வாஷிங்டனை வென்றகன் மூலம் அமெரிக்க ஓபன் கிரான்ட் ஸ்லாம் போட்டியில் வென்ற முதல்இந்தியப் பெண் என்ற பெருமையை சானியா மிர்ஸா அடைந்துள்ளார்.

நியுயார்க்கில் பிளஷ்சிங் மெடோசில் நடந்த போட்டியில் 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் மசோனாவை சானியா வென்றார்.

2 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் வயிற்றுப் பகுதி தசையில் ஏற்பட்ட கடும் வலியோடு சானியாதீவிரமாக விளையாடி வெற்றி பெற்றார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X