மும்பை, புனேயில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பை, புனே உள்பட மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகலில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
பகல் 2.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.1 என்ற அளவில் பதிவானது.
மும்பை, புனே, காரட் ஆகிய இடங்களில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் சதாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக வானிலைஆய்வு யைம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications