தங்கர்பச்சானுக்கு திருமாவளவன் ஆதரவு: நடிகைகள் மீது பாய்ச்சல்
சென்னை:
தென்னிந்திய நடிகர் சங்கம் தனது எல்லையை மீறி அடாவடியான போக்கைக் கடைப்பிடிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இயக்குனர் தங்கர்பச்சான் விவகாரத்தில் நடிகர் சங்கம் எல்லை மீறி நடந்துகொண்டுள்ளது. தங்கர்பச்சான் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு அங்கத்தினர் என்ற ஒரே காரணத்திற்காக அவரைஅவமானப்படுத்தியுள்ளனர்.ஒரு தமிழரான அவரை வேற்று மொழி நடிகர், நடிகைகள் (குஷ்பு-இந்தி, விந்தியா-தெலுங்கு) முற்றுகையிட்டு தகாதசொற்களால் திட்டித் தீர்த்து தமிழ் மொழி மீதான தங்களது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பகிரங்கமாக அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் கூட அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தி புறக்கணிப்புப் போராட்டம்நடத்தியுள்ளனர்.
ஏதோ தங்கர்பச்சான் மட்டும்தான் நடிகையை இழிவுபடுத்தி பேசியது போல ஒரு தோற்றத்தை நடிகர் சங்கம் ஏற்படுத்தியுள்ளது.தங்கர்பச்சானை இப்போது கண்டிக்கிறவர்களுக்கு அதற்கான யோக்கியதையும், தகுதியும் கிடையாது.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 21ம் தேதி தமிழகம் முழுவதும், ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாகவும், தாலுகா அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications