ஆலடி அருணா கொலை: செப். 12ல் விசாரணை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
திமுக முன்னாள் எம்.பி. ஆலடி அருணா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை செப்டம்பர் 12ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு தென்காசி குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆலடி அருணா கொலை வழக்கு தொடர்பாக கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ. ராஜா உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வருகிற 12ம் திேத நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிஉத்தரவிட்டார். அன்றைய தினம் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications