ஆடைக் கட்டுப்பாடு அர்த்தமற்றது: மாதர் சங்கம் கருத்து
சென்னை:
பொறியியல் கல்லூரிகளில் மாணவிகள் குறிப்பிட்ட ஆடை அணிந்துதான் வர வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது, தேவையில்லாததுஎன்று இந்திய ஜனநாயக மாதர்ச ங்க பொதுச் செயலாளர் வாசுகி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில், பெண்கள் எதிர்கொள்லும் பாலியல் துன்பங்களுக்கும், அவர்கள்அணிந்து வரும் ஆடைகளுக்கும் தொடர்பே இல்லை. உண்மையில், சமூகத்தில் அவர்கள் தாழ்மையான நிலையில் இருப்பதே முக்கியக்காரணம்.அண்ணா பல்கலைக்கழகம் பெண்கள் ஆடை அணிவது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தவறானது,தேவையில்லாதது, அர்த்தமற்றது. மாணவிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதை விட, மாணவ, மாணவிகள் ஆரோக்கியமான முறையில்பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதற்காக பெண்ணியம் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான பல பாடப் பிரிவுகளை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம். அதேபோலசெல்போன்களுக்கும் தடை விதித்துள்ளார்கள். இதுவும் தேவையற்றது. பல மாணவ, மாணவியர் வீட்டை விட்டு வெகு தொலைவிலிருந்துவந்து படிக்கிறார்கள். அவசரமான சூழ்நிலையில், தகவல் பரிமாற்றத்துக்கு செல்போன் அவசியம்.
வகுப்பறைகளில், நூலகங்களில் வேண்டுமானால் அதை தடை செய்யலாம். மாறாக செல்போனையே கொண்டு வரக் கூடாது என்பதுதேவையற்றது என்றார் வாசுகி.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications