நிருபரை திட்டிய ஸ்டாலின் மன்னிப்பு கேட்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் நிருபரை திட்டியதாக மு.க.ஸடாலின் மீது பத்திரிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்அவர்கள் கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் திமுக சார்பில் மகளிர் இட ஒதுக்கீடுகோரி வியாழக்கிழமை மாலை பெண்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்து தனிமேடையில் அமர்ந்து பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியை சேகரிப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் ஏராளமான பேர் குழுமியிருந்தனர். அப்போது நக்கீரன் நிருபர் அன்பழகனிடம்வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவரைப் பார்த்து ஆவேசமடைந்தார். ஒருமையில் அவரைத் திட்டி அங்கிருந்துவெளியேற்றுமாறு திமுக தொண்டர்களிடம் கோபமாக கூறினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக செய்தியாளர்கள், அவர் பத்திரிக்கை நிருபர் என்று கூறியும் கேட்காமல் தொடர்ந்து அவதூறாகப்பேசினார். ஸ்டாலினின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications