விஜயகாந்த் தேற மாட்டார்: அன்புமணியின் ஆரூடம்!
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜயகாந்த் அரசியலில் தேற மாட்டார். இன்னொரு எம்.ஜி.ஆர். உருவாகமுடியாது என்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது தேரத்ல் அலை இருந்தது.ஆனால் இப்போது அப்படி இல்லை. ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்துள்ளார் விஜயகாந்த். அது எடுபடாது, அவரும் தேறமாட்டார்.
விஜயகாந்த்தின் புதிய கட்சியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எங்களது அணியில் விஜயகாந்த் சேர விரும்பினால், தேர்தல்நேரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications