டி.வி செய்தியால் மனமுடைந்த பெண் தற்கொலை!
சென்னை:
கல்லீரல் நோய் சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியில் வந்த செய்தியைக் கேட்டு மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.
குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவர் குஜராத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமாம்பிகா(வயது 35). ரவீந்திரநாத்துக்கு கல்லீரலில் பிரச்சினை உள்ளது. இதற்காக சென்னை வந்து அப்பல்லோ மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகிறார்.சிட்லபாக்கம் ராகவேந்திர அவென்யூவில் உள்ள நண்பர் ராமச்சந்திரனின் வீட்டில் ரவீந்திரநாத் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகிறார். ஹேமாம்பிகாவும் உடன் வந்துள்ளார். இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் கல்லீரல் நோய் சம்பந்தமாகடாக்டர் ஒருவர் விளக்கம் அளித்தார். அந்த நிகழ்ச்சியை ஹேமாம்பிகா ஆர்வத்துடன் பார்த்தார்.
அப்போது கல்லீரல் நோய்க்கு மருந்து கிடையாது என்று டாக்டர் கூறியதைக் கேட்டதும் ஹேமாம்பிகா மனம் உடைந்தார்.அப்படியென்றால் தனது கணவரைக் குணப்படுத்த முடியாது என்று நினைத்த அவர் அந்த வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக சிட்லபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமானசெய்தியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி, அவரது சாவுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications