கண்ணப்பன் சொத்து குவிப்பு வழக்கு: நவ. 18க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜ.கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை நவம்பர் 18ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முக்கியப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர் ராஜ. கண்ணப்பன். அந்த சமயத்தில்அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ராஜ. கண்ணப்பன், அவரது மனைவி நளாயினி, தம்பிசெந்தாமரை, அவரது மனைவி செல்லம்மாள் உள்பட 20 பேர் மீது தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இன்று அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிமன்றம் கூடியபோது கண்ணப்பன், அவரது மனைவி ஆகியோர்வரவில்லை. 6 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
இதையடுத்து நவம்பர் 18ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் கண்டிப்பாக அனைவரும் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications