சாலைப் பணியாளர் விவகாரம்: திமுக வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாலைப் பணியாளர் பிரச்சினை தொடர்பாக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் பொன்முடி பேசுகையில், கால்நடைகள் மீது முதல்வர் பரிவு காட்டுகிறார். இதைவரவேற்கிறோம். அதேசமயம் 71 சாலைப் பணியாளர்கள், வறுமை, பட்டினியால் இறந்த பின்பும் அவர்கள் மீது முதல்வருக்குகரிசனம் பிறக்காதது ஏன் என்று வினவினார்.அதற்குப் பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக ஆட்சியில் திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்துத்தான் சாலைப் பணியாளர்கள் அந்தப் பதவிகளில் நியமனம் செய்யப்பட்டார்கள் என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக தலைவர் அன்பழகன் எழுந்து, அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை அவர் நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கூறிய கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
ஆனால், அதை ஏற்க சபாநாயகர் காளிமுத்து மறுத்தார். இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கண்டனம்தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications