வாசன் Vs
டெல்லி:
தமிழகத்தில் முற்றி வரும் கோஷ்டிப் பூசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜி.கே.வாசன், இளங்கோவன்ஆகிய இருவரிடமும் டெல்லியில் இன்று விசாரணை பிளஸ் அறிவுரைக் கூட்டத்தை மேலிடம் கூட்டியுள்ளது.
ஏதாவது ஒரு விவகாரத்தை வைத்து அடிக்கடி கோஷ்டிப் பூசலை சந்தித்து வரும் தமிழக காங்கிரஸ் கட்சியில்சமீபத்தில் எஸ்.ஆர்.பியை வைத்து பிரச்சினை கிளம்பியது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.சட்டசபைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலையில், தேர்தலுக்குத் தயாராவதை விட்டுவிட்டு இப்படி அடித்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று நனைத்த காங்கிரஸ் மேலிடம், இருவரையும்அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.
இதையடுத்து ஜி.கே.வாசன், இளங்கோவன் இருவரையும் டெல்லிக்கு வரவழைத்துள்ளது. இன்று காங்கிரஸ்மேலிடத் தலைவர்களான ஆஸ்கர் பெர்னாண்டஸ், அகிலேஷ் தாஸ் ஆகியோர் இரு தலைவர்களிடம் தனித்தனியாகவும், ஒன்றாக உட்கார வைத்தும் பேசவுள்ளனர்.
இந்த சந்திப்பு முடிந்த பிறகு இருவரையும் தனித் தனியாக சந்திக்க சோனியா காந்தியும் முடிவு செய்துள்ளதாகதெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications