திமுக ஆட்சியில் சட்டசபைக்கு ஜெ. வராதது ஏன்?: கருணாநிதி கேள்வி
சென்னை:
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட சட்டசபைக்கே போகாமல் வெளியில் இருந்தபடி ஆட்சியையும், அமைச்சர்களையும், நிதிநிலை அறிக்கைகளையும் விமர்சித்தபடி இருந்துள்ளார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபைக்கு வராமலேயே வெளியில் இருந்தபடி சட்டசபை நிகழ்வுகளையும், ஆட்சியையும் கருணாநிதி விமர்சித்து வருகிறார்என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.மேலும் இது தொடர்பாக கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சனையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில்,
கடந்த 1972ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு எம்.ஜி.ஆரும், 1989ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை இதேஜெயலலிதாவும் சட்டசபைக்கு வராமல் இருந்துள்ளனர்.
அந்தக் கால கட்டத்தில் திமுக ஆட்சியையும், அமைச்சர்களையும், அரசாணைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும்எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் மீது திமுக அரசு எந்தவித உரிமைப் பிரச்சினையையும் கொண்டு வரவில்லை. இந்த சரித்திர உண்மைகளைஎடுத்துரைக்க முடியாத அளவுக்கு மாண்பு கொண்ட மனிதர்கள் மாண்டா போய் விடுவார்கள் என்று கேட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications