மெரீனாவில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனாவில் குளிக்கச் சென்று 3 வாலிபர்கள் கடலில் மூழ்கி பலியாயினர்.
சென்னை சாலிக்கிராமம் தசரதபுரத்தைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. தையல் கடையில் வேலைபார்த்து வந்தார். இவரும் இவரதுதோழர்கள் மகேஷ்பாபு, ராஜ்குமார் ஆகியோர் மெரீனா கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்து விளையாடிக் கொண்டுஇருந்தனர்.அப்போது திடீரென ஒரு ராட்சத அலை வந்து, 3 பேரையும் இழுத்து சென்றது. 3 பேரும் அலறியபடி நீர்ச் சூழலில் சிக்கிமுழ்கினர். இவர்கள் அண்ணா சமாதி பின்புறம், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குளித்ததால் நீரில் அடித்துசென்றது யாருக்கும் தெரிய வரவில்லை.
இதில் சிட்டிபாபுவின் உடல் மட்டும் கரையில் ஓதுங்கியது. மற்ற 2 பேரின் உடல்களை கடற்கரை போலீசார் தேடிவருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications