குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட, பிறந்து மூன்றே நாள் ஆன பச்சிளம் குழந்தை இறந்தது.
அண்ணா பேருந்து நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த ஆண் குழந்தை கிடந்தது.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால்அந்த பிஞ்சுக் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது.












Click it and Unblock the Notifications