தங்கம் விலை கிடு கிடு உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஆஸ்த்திரேலியா, ஆப்பிரிக்கா, உள்பட பல்வேறு நாடுகளில் 15 க்கும் மேற்பட்ட தங்கச் சுரங்கங்கள் உள்ளன.
இந்தியாவில் கர்நாடகத்தில் கோலாரில் தங்கச் சுரங்கம் உள்ளது. ஆனால், இங்கு ஒரு ஆண்டுக்கு 100 டன் தங்கம்கூட கிடைக்கவில்லை. எனவே கோலார் தங்க சுரங்கம் மூடப்பட்டது.
இந்தியாவை பொறுத்த மட்டில் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் இருந்து இறக்குதி செய்யும் தங்கத்தையேபயன்படுத்த வேண்டியுள்ளது.
கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் ஒருபவுன் தங்கம் ரூ. 4,968 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ. 304 உயர்ந்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications