முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை இம்பீரியல் ஹோட்டலில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பாமக துணைத் தலைவர் கசாலி தலைமை தாங்கினார். ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசுகையில், கிடைத்ததை பகிர்ந்து உண்டு, அன்பை வாரி வழங்கும் சமூகமாகவும்,எல்லோரும் சகோதரர்கள் என்று நினைக்கும் சமூகமாகவும் இஸ்லாம் விளங்குகிறது.
இஸ்லாமிய சமூக பொருளாதாரத்தை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம். கல்வி, வேலை வாய்ப்பில் இந்த சமூகம்மிகவும் பின் தங்கியிருக்கிறது. இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். இதைஅவ்வப்போது பாமக ஓங்கி, ஒலித்து வருகிறது.
தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கேட்பது அவர்களது பிறப்புரிமை, வாழ்வுரிமை. மக்கள்தொகைக்கு ஏற்ப தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அடுத்த ஆண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நாங்கள் நடத்தும் போது, இஸ்லாமியர்கள் தனி இட ஒதுக்கீடுபெற்றிருப்பார்கள். அதற்கு நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications