கராத்தேவை அமுக்க திட்டம்: டெல்லியில் தமிழக போலீஸ் படை
Subscribe to Oneindia Tamil
சென்னை- டெல்லி:
அவ்வப்போது டெல்லியில் தலையைக் காட்டிவிட்டு சாதுர்யமாகப் பதுங்கி வரும் சென்னை மாநகராட்சியின் துணை மேயர்கராத்தே தியாகராஜனைக் கைது செய்ய உளவுப் பிரிவு போலீசாரைக் கொண்ட தனிப்படை டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத்தெரிகிறது.விரைவில் காங்கிரசில் ஐக்கியமாகவுள்ள கராத்தே சமீபத்தில் அக் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். சன் டிவிதொலைக்காட்சி நிருபருக்கு இண்டியா கேட் பகுதியில் நின்றவாறு பேட்டி தந்தார்.
நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று மூத்த தலைவர் மோதிலால் வோராவை சந்தித்துப் பேசிவிட்டுப்போனார்.
இந் நிலையில் கராத்தேவை டெல்லியிலேயே வைத்து அமுக்க போலீசாருக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகத்தெரிகிறது. இதையடுத்து உளவுப் பிரிவினரையும் கொண்ட சிறப்புப் படை அங்கு முகாமிட்டுள்ளது.
இப்போது கராத்தே இந்தப் படையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications