திருப்பதி: சொத்து பூராவும் விற்று காணிக்கை!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
ஏழுமலையானின் தீவிர பக்தர் ஒருவர் தனது சொத்துக்களை எல்லாம் விற்று அந்தப் பணத்தை சுவாமிக்குகாணிக்கையாக்கி உள்ளார்.
தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத அந்த பக்தர் திருப்பதி கோவில் நிர்வாகிகளைசந்தித்து,
என் கனவில் இறைவன் தோன்றி தமக்கு காணிக்கை செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதனால் ரூ. 16 லட்சம்மதிப்புள்ள எனது சொத்துக்களை எல்லாம் விற்று சுவாமிக்கு காணிக்கையாக செலுத்துகிறேன் என்று கூறி அந்தப்பணத்தை திருப்பதி கோவில் சிறப்பு அலுவலர் ஏ.வி. தர்ம ரெட்டியிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications