காவிரி வெள்ளம்: அரசுக்கு வாசன் கோரிக்கை
சென்னை:
காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து உணவு, அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், 11 மாவட்டங்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன. காவிரிக் கரையோரங்களில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.காவிரி வெள்ள அபாயம் நீங்கும் வரை இவர்களுக்கு தொடர்ந்து, உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றுகோரியுள்ளார் வாசன்.
ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு: கருணாநிதி
கன மழை காரணமாக, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை, வெள்ளம் காரணமாக பெருமளவில் பாதிப்புஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. எனவே இந்தப் பகுதிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
இப்பகுதிகளில் திமுகவினரும், தோழமைக் கட்சியினரும் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். மழை பாதிப்பு இல்லாதபகுதிகளில் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications