மாணவர்களுக்கு ஹெராயின்: இலங்கை பெண் உள்பட 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹெராயின் விற்றதாக இலங்கையைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை பரங்கிமலைப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சிலர்ஹெராயின் போதைப் பொருளை விற்று வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து கண்டோண்மென்ட் கல்யாண மண்டபம் அருகே போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுபத்மரஞ்சன் என்பவர் ஹெராயின் போதைப் பொருளுடன் வந்தபோது பிடிபட்டார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
பத்மரஞ்சனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இந்த போதைப் பொருள் விற்பனையில் அவரது மனைவியின்தோழியான ஜெயக்கொடிக்கும் இதில் தொடர்பு இருந்தது தெய வந்தது.
இதையடுத்து ஜெயக்கொடியை அவரது வீட்டிற்குச் சென்று போலீஸார் கைது செய்தனர்.
ஜெயக்கொடியின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி ரூ. 70 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர். 2 பேரும்கைது செய்யப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications