சவாரிக்கு 20 ரூபாய் பலே படகு பிசினஸ்
சென்னை:
வெள்ளத்தால் மிதக்கும் பகுதிகளில், தெர்மகூல், மரத்தால் ஆன தற்காலிக படகுகளை செய்து அதை வைத்து நல்லகாசு பார்த்து வருகிறார்கள் பலர்.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் இன்னும் கூட வெள்ள நீரில் மிதக்கின்றன. இப்பகுதிகளைச் சேர்ந்தஇளைஞர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காசு பார்த்து வருகிறார்கள்.உடைந்த மரங்கள், தெர்மகூல் அட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி படகுகள் போல தயார் செய்து அவற்றைவைத்து பிழைப்பை மேற்கொண்டுள்ளனர். அதிக அளவில் தண்ணீர் உள்ள பகுதிகளில் இந்த படகு பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று விட வேண்டுமானால் ரூ. 20 வசூலித்துக் கொண்டுபடகு சவாரியை நடத்துகின்றனர்.
தண்ணீரில் நடக்க சிரமப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோர்தான் இவர்களது முக்கியடார்கெட்.
பாசஞ்சர் மட்டுமல்லாது சரக்கு போக்குவரத்தும் நடக்கிறது. நிவாரணப் பொருட்கள், குடிநீர், பால் பாக்கெட்போன்றவற்றையும் இந்த படகுக்காரர்கள் கொண்டு செல்கிறார்கள். இவை சரக்குகள் என்பதால் கூடுதல்கட்டணத்தையும் கறந்து விடுகிறார்கள்.
பெரம்பூர், புளியந்தோப்பு, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட நீர் சூழ்ந்த பகுதிகளில் இந்த படகுப்போக்குவரத்து படு சூடாக நடந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications