தீவிரவாதிகள் ஊடுறுவல்: பதட்டத்தில் கர்நாடகம்
பெங்களூர்:
பெங்களூரில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக கர்நாடகமாநில முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகசமீபத்தில் செய்தி வெளியானது.இதையடுத்து பெங்களூர் நகரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் சந்தேகத்திற்கிடமான16 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்து அவர்களிடம தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பெங்களூரில் தரம்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி, மும்பை ஆகியநகரங்களிலிருந்து ஏராளமான தீவிரவாதிகள் பெங்களூருக்குத் தப்பி வந்து பதுங்கியிருப்பதாக டெல்லி போலீஸார்எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பெங்களூர் நகரில் தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படிஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்களைப் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பெங்களூர் தவிர மங்களூர், மைசூர்உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் போலீஸார் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார் தரம்சிங்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications