போக்குவரத்து அதிகாரி வீட்டில் ரூ. 1 கோடி சொத்து பறிதல்
சேலம்:
சேலம் மாவட்ட போக்குவரத்து தீர்ப்பாய செயலாளர் ராமலிங்கத்தின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார்நடத்திய சோதனையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரியாக இருந்தவர் ராமலிங்கம். தற்போது சேலம் மாவட்டபோக்குவரத்து மேல் முறையீட்டு தீர்ப்பாய செயலாளராக இருக்கிறார்.இவருக்கு சேலத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்துக்கள் வைத்திருப்பதாகலஞ்சம் ஊழல் தடுப்புப் போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து ராமலிங்கத்தின் சேலம் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வெள்ளிக்கிழமை அதிரடிசோதனை நடத்தினர்.
ராமலிங்கத்தின் முதல் மனைவி கிருஷ்ணவேணி வசிக்கும் உடையப்பபட்டி வீட்டிலும், 2வது மனைவி வசிக்கும்சின்ன திருப்பதி எம்.ஜி.ஆர். நகர் வீட்டிலும் சோதனைகள் நடந்தன.
இந்த வீடுகளிலிருந்து ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்துக்கள் தொடர்பான 22 ஆவணங்கள், வங்கி முதலீடுகள்பிடிபட்டன.
ராமலிங்கத்தின் இதர சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications