சென்னையில் ஏழுமலையான் கோவில்
Subscribe to Oneindia Tamil
நகரி:
சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான இடம் இம்மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டுவிடும் என்று திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி நாரயணசர்மாதமிழக முதல்வர் ஜெயலிலிதாவை நேரில் சந்தித்தார்.அப்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலை சென்னையில் கட்டுவதற்கு வசதியாக 5 முதல் 10 ஏக்கர் நிலம்ஒதுக்கித் தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக அரசு ஆலோசனைநடத்தியது.
தமிழக வருவாய் துறை அதிகாரிகளுடன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இடத்தேர்வுக்காக சில இடங்களைபார்வையிட்டு வருகிறார்கள்.
இம்மாத இறுதிக்குள் இடத்தேர்வு முடிந்து தமிழகரசின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கிறோம் என்றுதேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications