மேட்டூர் அணையின் பாதுகாப்பு: அதிகாரிகள் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முழுக் கொள்ளளவான 120 அடி நீர் இருப்புவைக்கப்பட்டிருப்பதால் அணைக்கு பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை அறிய அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வில்ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த் தேக்கத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக 120 அடி நீர்இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 முறை அணை நிரம்பி சாதனை படைத்துள்ளது.தொடர்ந்து அணைக்கு கணிசமான நீர் வரத்து உள்ளது.இந் நிலையில் தொடர்ந்து முழுக் கொள்ளளவுடன் அணை இருப்பதால் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயதிருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில் பொறியாளர்கள் குழுஇன்று ஆய்வில் இறங்கியது.
அணையின் மேற்கு மற்றும் கிழக்குக் கரை நீர்க் கசிவுப் பகுதிகள், 16 கண் பாலம் ஆகியவற்றில் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணை பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், இந்த ஆண்டு மட்டும் மேட்டூர்அணைக்கு 318 டிஎம்சி நீர் வந்துள்ளதாகவும் பாண்டியராஜன் பின்னர் தெரிவித்தார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications