அல்-உம்மா: போலீஸ் பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை கைதிக்கு திருமணம்!
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டிணம்:
ஆயுள் தண்டைன பெற்ற அல்-உம்மாவைச் சேர்ந்த கைதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சேக் பாதுஷா (29). அல் உம்மாவைச் சேர்ந்த இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இதில்ஆயுள் தண்டனைப் பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவருக்கும் நாகப்பட்டிணம் மாவட்டம் பொறையாறைச் சேர்ந்த கமர்நிஷா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கா ஒரு நாள் திறையில் இருந்து வெளியில் செல்ல இவருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்றுபொறையாறில் பெண் வீட்டில் திருமணம் நடந்தது.
இதற்காக சேக் பாதூ மிக பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்து நாகை கொண்டு வரப்பட்டார். மிகுந்தபாதுகாப்புடன் இந்தத் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன் மீண்டும் சேக் பாதுஷா பாளையங்கோட்டை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications