சிகரெட்டுக்கு தடை: ஷாருக் கானுக்கு அன்புமணி கோரிக்கை
டெல்லி:
சிகரெட்டுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு உதவுமாறு நடிகர் ஷாருக் கானுக்கு மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
சமீபத்தில் தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஷாருக், தனது குடும்பத்தினருக்கு பிறந்த நாள் பரிசாக புகைப் பிடிக்கும்பழக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.இந் நிலையில் ஷாருக் கானுக்கு அன்புமணி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உங்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஒரு நடிகர் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதாக அறிவிப்பது, உங்கள்மீது அன்பு கொண்ட ஏராளமான இளம் ரசிகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமையும்.
அவர்களும் அந்தப் பழக்கத்தைக் கைவிட உங்களது அறிவிப்பு ஒரு காரணமாக அமையும்.
உலகில் தவிர்க்கப்படக் கூடிய ஏராளமான மரணங்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது புகையிழை தான். வருடந்தோறும்தெற்காசியாவில் மட்டும் 40 லட்சம் பேர் புகைப் பிடிக்கும் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள். அதாவது 8 நொடிக்கு ஒருவர் என்ற வீதத்தில்உயிரிழப்பு நேருகிறது.
இந்த அபாயகரமான பழக்கத்தை நம் இளைஞர்கள் கைவிட மத்திய அரசு மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்கு நீங்களும் துணை நிற்கவேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications