சப்-இன்ஸ்பெக்டர் ரசித்த ரிக்கார்ட் டான்ஸ்!
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
தடை செய்யப்பட்ட ரிக்கார்ட் டான்ஸை சப்புக் கொட்டி ரசித்த சப்-இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சப்பையாபுரம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் விழாவில் கலை நிகழ்ச்சி என்றபெயரில் அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் ஆடும் ரிக்கார்ட் டான்ஸ் நடப்பது வழக்கம்.சேலம் பகுதியில் இது அதிகமாகவே நடந்து வந்ததால், இந்த ரிக்கார்ட் டான்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சப்பையாபுரத்தில் இது போன்ற ஒரு அரைகுடை ஆட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திருக்க வேண்டியசப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, தனது காவல் நிலைய போலீசாருடன் உட்கார்ந்து இந்த டான்ஸை விரும்பிப் பார்த்து நன்றாகவே ரசித்தார்.
அவரது ரசணை குறித்து தகவல் கிடைத்ததையடுத்து அவரிடம் விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி கிருஷ்ணபிள்ளை உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications