ஹைதராபாத்தில் ஜெ, சசி: தோட்டத்தில் ஓய்வு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவும் உடன் பிறவா சகோதரி சசிகலாவும் ஓய்வெடுக்க ஹைதராபாத் சென்றுள்ளனர். 5 நாட்கள் அவர்கள்அங்கு தங்கியிருப்பர்.
ஹைதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்துடன் கூடிய மாபெரும் பங்களா உள்ளது.சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது அடிக்கடி அங்கு சென்று வந்த ஜெயலலிதா, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து நக்ஸல்கள்மீதான தடையை நீக்கியதையடுத்து அங்கு செல்வதைத் தவிர்த்தார்.
நக்ஸல்களால் ஆபத்து வரலாம் என்பதால் அங்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். இப்போது நக்ஸல்கள் மீது ஆந்திர அரசு கடும்நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், சசியுடன் மீண்டும் ஹைதராபாத்துக்கு ஜெயலலிதா சென்றுள்ளார்.
நேற்று பிற்பகலில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்ற ஜெயலலிதா, சசிகலாவுடன் உதவியாளர்களானவெங்கட்ரமணா, ராமலிங்கம் மற்றும் வேலைக்கார சிறுமி சுதா ஆகியோரும் சென்றனர்.
22ம் தேதி வரை ஜெயலலிதாவும் சசிகலாவும் அங்கு தங்கியிருப்பர். ஜெயலலிதாவுக்கு முன்னதாகவே அவரது பாதுகாப்புப் படைகமாண்டோக்கள் ஹைதராபாத் சென்றுவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications