விஜய்காந்துக்கு திருமாவளவன் நோட்டீஸ்
சென்னை:
தமிழ்ப் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகைகள் குஷ்பு, சுகாசினி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்என்று கேட்டு நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந்துக்கு தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர் திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில்,
நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகைகள் சுஹாசினி, குஷ்பு ஆகியோர் தமிழ்ப் பெண்கள் கற்பு குறித்து அவதூறாகபேசியுள்ளனர்.
அவர்கள் மீது நடிகர் சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும். இல்லை என்றால்சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
சுகாசினியை நடமாட விடக்கூடாது:
இதற்கிடையே டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியை உடைத்து மக்கள் புதிய தமிழகம் என்ற கட்சியைத்தொடங்கியுள்ளார் பு.துரையரசன். இந்தக் கட்சியின் தொடக்கவிழாவுக்கு திருமாவளவன் அழைக்கப்பட்டிருந்தார். அதில் பேசியதிருமா,
தமிழனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று சுகாசினி பேசியிருக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு ஆணவம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவரை நடமாட விடக் கூடாது. இப்படிப் பேசுவதால் நான் யாரையும் மிரட்டவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications