கமிஷ்னர் கூட்டும் மாநகராட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் 21ம் தேதியன்று ஆணையர் விஜய்குமார் கூட்டியுள்ள சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது.மாநகராட்சியின் 6வது விதியின் கீழ் கமிஷ்னரையே மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. 42வது விதியின்கீழ் இது போன்ற உத்தரவைப் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கூட்டத்தை 28ம் தேதி கூட்டுமாறு கோரி கமிஷ்னருக்கு தலைமறைவு துணை மேயர் கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதை மீறி 21ம் தேதி கூட்டம் கூட்டினால் அதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதாக கராத்தே கூறியுள்ளார்.
இது தொடர்பாக விரைவில் கராத்தேவின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications