எருமைக்கு அடி, உதை: காவலாளி மீது கேஸ்!!
Subscribe to Oneindia Tamil
பூந்தமல்லி:
தோட்டத்துக்குள் புகுந்த எருமை மாட்டை அடித்து மயக்கமாக்கிய காவலாளி மீது போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.சென்னை குன்றத்தூர்-சோமங்கலம் சாலையில் உள்ள நந்தம்பாக்கம் கிராமத்தில் தனியார் பண்ணை உள்ளது. இதில்காவலாளியாக ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் திருட்டுத்தனமாய் புகுந்த எருமைமாடுகள் தோட்டத்தை மேய்ந்துநாசப்படுத்தியது. இதனால் கோபமடைந்த ஆறுமுகம், எருமை மாடுகளை அடித்து விரட்டினார்.
அவர் போட்ட போடில் ஒரு மாடு மயங்கி விழுந்தது. எருமையே மயங்கி விழும் அளவுக்குத் தாக்கினார்ஆறுமுகம். இது பற்றி பாலாஜி என்பவர் குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications