விமான நிலையத்தில் தங்கம் பதுக்கி பிடிபட்ட 2 பயணிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் சுங்கச் சோதனை நடந்த பிறகு பெட்டிக்குள் 75 பவுன் நகைகளை வைக்க முயன்ற 2 பயணிகள்பிடிபட்டனர்.
மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு நகருக்கு விமானம் செல்ல இருந்தது. இதற்காகபயணிகள் பைகள் வழக்கமான சுங்கத்துறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.சோதனை முடிந்த பிறகு 2 பயணிகள் தங்கள் பெட்டியைத் திறந்து பொட்டலத்தை உள்ளே வைத்தனர். இதை பார்த்த கஸ்டம்ஸ்அதிகாரிகள் அவர்களை பிடித்து மீண்டும் அவர்களின் பையை சோதனை போட்ட போது அதில் 75 பவுன் தங்க நகை இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த 2 பேரையும் விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த 2 பேரிடம்மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் கொழும்பு நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 27), ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது(வயது 42) என்பது தெரிய வந்தது.
விமான நிலைய விதிப்படி சோதனை செய்ததற்கு பிறகு அனுமதியின்றி பொருட்களை பெட்டியில் வைக்க கூடாது என்பதால்அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications