தமிழகத்தை நோக்கி வரும் இன்னொரு புயல்: நாளை முதல் மீண்டும் மழை கொட்டும்
சென்னை:
அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகததை நெருங்கி வருவதால்நாளை இரவு முதல் மாநிலம் முழுவதும் மீண்டும் கன மழை பெய்ய ஆரம்பிக்கும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் இருந்து 800 கிமீ தூரத்தில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து புயல் சின்னமாக மாறியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழவதும் எப்போதும் இல்லாதஅளவுக்கு பலத்த மழை கொட்டியது. இதையடுத்து அந்த புயல் வலுவிழந்து லட்சத் தீவுகளை தாண்டி போய்விட்டது.
இதனால் தமிழகத்தில் மழை சற்று குறைந்து வெயில் தலைகாட்டியது. இந்த நிலையில் அந்தமான் அருகே மற்றொரு புயல்உருவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை விவரம்:
இன்று காலை 11 மணியளவில் இந்த புயல் சின்னம் தமிழக கடலோரத்தில் இருந்து 1,100 கி.மீ. தொலைவில் மையம்கொண்டுள்ளது. சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே இந்த புயல் சின்னம் உள்ளது. இது வலுவடைந்து வட மேற்கு திசையில்நகர்ந்து வருகிறது.
நாளை இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழக கடலோரத்தை நெருங்கிவிடும். இதனால் நாளை இரவு முதல் தமிழகம்முழுவதும் மீண்டும் மிக கனத்த மழை பெய்யும்.
மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications