விபச்சாரம்: 2 துணை நடிகைகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் விபச்சார வழக்கில் 2 துணை நடிகைகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், தர்கா தெருவில் உள்ள ஒரு பங்களாவில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து விபச்சார தடுப்பு உதவி போலீஸ் கமிஷனர் பாலுசாமி, இன்ஸ்பெக்டர் மதி ஆகியோர் தலைமையில் போலீஸ்படையினர் அந்த பங்களாவிற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயா என்ற ஜெயலட்சமி, கமலா, ஷில்பா, உமா ஆகியோர் பிடிபட்டனர்.
இவர்களில் ஜெயலட்சுமி, கமலா இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். தெலுங்குப் பட துணை நடிகைகள். ஜெயலட்சுமி டப்பிங்தொழிலும் செய்து வருகிறார்.
ஷில்பா கேரளத்தைச் சேர்ந்தவர், உமா பண்ருட்டியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்ததுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 பேரும் மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications