அபுதாபி வர்த்தக சபை தலைவரான இந்தியர் !
துபாய்:
அபுதாபியின் தொழில் வர்த்தக சபைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த யூசுப் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஐக்கிய அரபு நாடுகளின் மிக முக்கியமான இந்த வர்த்தக அமைப்புக்கு முதல் முறையாக நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டுஇந்தப் பதவியைப் பிடித்துள்ளார் அலி, எம்கே என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.சுமார் 50,000 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபைக்கு பொதுத் தேர்தல் நடந்தது இது தான் முதன் முறை என்பதால் இத் தேர்தல்பெரிதும் கவனத்தை ஈர்த்தது. இத் தேர்தலில் கனடா, அயர்லாந்து, எகிப்து, லெபனான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியநாடுகளைச் சேர்ந்த 15 தொழிலதிபர்கள் உள்பட 85 போட்டியிட்ட நிலையில் அதிக ஓட்டு வித்தியாத்தில் தலைவராகியுள்ளார்அலி.
இது குறித்து யூசப் அலி கூறுகையில்,
இந்த அமைப்பின் தலைவராக வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு இந்தியன் என்ற வகையில் மிக பெருமையாக உள்ளது.
என்னால் முடிந்த அளவுக்கு இந்திய-ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவேன். மேலும்வணிகம் தொடர்பாக இந்தியர்கள் சந்திக்-கும் பிரச்-சி-னை-க-ளை சுமூகமாக தீர்த்து வைக்க பாடுபடுவேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications