கடல் கொந்தளிப்பு: நீரில் மூழ்கி மீனவர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டனம் பகுதியில் ஏற்பட்ட திடீர் கடல் கொந்தளிப்பில் சிக்கி மீனவர் பலியானார். 4 பேர்பத்திரமாக மீட்கப்பட்டனர்.கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்கள் பலவற்றில் இன்று திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அப்போது தேவனாம்பட்டனம் பகுதியைச் சேர்ந்த பல மீனவர்கள் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையையும் மீறி படகுகளில்கடலுக்குள் சென்றனர்.
இதில் ஏழுமலை உள்ளிட்ட 5 பேர் பயணம் செய்த படகு திடீரென கடல் அலைகளில் சிக்கி கவிழ்ந்தது. இதில் ஏழுமலை நீரில்மூழ்கி இறந்தார். மற்ற படகுகளில் வந்தவர்கள், ஏழுமலை படகில் பயணித்த 4 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். ஏழுமலையின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
புயல் சின்னம் காரணமாக கடலில் அலைகள் வழக்கத்தைவிட சீற்றமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications